கொரோனா பானத்தை பருகியவருக்கும் கொரோனா தொற்று..!


கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிற கொரோனா தடுப்பு பானத்தை பருகிய ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரக்காப்பொல பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகிய நபர் ஒத்னம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என்றும் அங்கு இவருடன் சேர்ந்து 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பானத்தை பருகியவருக்கும் கொரோனா தொற்று..! கொரோனா பானத்தை பருகியவருக்கும் கொரோனா தொற்று..! Reviewed by Editor on December 28, 2020 Rating: 5