மாலைதீவில் ஜனாஸாவை அடக்க முடியாது, முன்னாள் ஜனாதிபதி

 


இலங்கையின் கொரோனா உடலங்களை மாலைதீவில் அடக்க அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைவாக மாலைதீவு இதனை பரிசீலிப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்திலிருந்து இதற்கு பாரிய எதிர்ப்பு வெளியாகி வருவதுடன் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாடு வலுத்து வருகிறது.




மாலைதீவில் ஜனாஸாவை அடக்க முடியாது, முன்னாள் ஜனாதிபதி மாலைதீவில் ஜனாஸாவை அடக்க முடியாது, முன்னாள் ஜனாதிபதி Reviewed by Editor on December 15, 2020 Rating: 5