
(றிஸ்வான் சாலிஹூ)
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் பொதுச் செயலாளருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
புதிய அரசியல் மற்றும் சமூக சக்தியைக் கட்டியெழுப்பும் பொருட்டு குறித்த அமைப்பில் இருந்து விலகுவதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று (12) சனிக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த ஊடக சந்திப்பிலயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க இராஜினாமா..!
Reviewed by Editor
on
December 12, 2020
Rating:
