விமான சேவைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது



இலங்கைக்கான வர்த்தக விமான சேவைகள் மற்றும் விசேட விமான சேவைகளை டிசெம்பர் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இது குறித்து உலகெங்குமுள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைகளுக்கு இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

விமான சேவைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது விமான சேவைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது Reviewed by Editor on December 12, 2020 Rating: 5