ஸனூஸ் முஹம்மத் பெரோஸ் இராஜினாமா செய்துள்ளார்.



இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன (SLBC) முஸ்லிம் சேவையின் பொறுப்பாளர் பதவியிலிருந்து ஸனூஸ் முஹம்மத் பெரோஸ் இராஜினாமாச் செய்துள்ளார்.

முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், டிசம்பர் 7ஆம் திகதியிடப்பட்டு, எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி முதல் முஸ்லிம் சேவையின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தினை  இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவரிடம் கையளித்துள்ளார்.


ஸனூஸ் முஹம்மத் பெரோஸ் இராஜினாமா செய்துள்ளார். ஸனூஸ் முஹம்மத் பெரோஸ் இராஜினாமா செய்துள்ளார். Reviewed by Editor on December 13, 2020 Rating: 5