
புனானை Covid-19 சிகிச்சை நிலையத்தில் காணப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை திருடியமைக்காக அங்கு சிகிச்சைக்காக தங்கியிருந்த நால்வரை வாழைச்சேனை பொலிசார் இன்று (14) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
மூவர் கொழும்பையும் மற்றையவர் மஸ்கெலியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Covid-19 சிகிச்சை நிலையத்தில் திருட்டு
Reviewed by Editor
on
December 14, 2020
Rating:
