ரஜினி நடிப்பில் வெளியான அன்புடன் ரஜினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா.
இதன்பின் சில ஆண்டுகள் கழித்து இளம் கதாநாயகியாக அறிமுகமாகி, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு பின் நடிப்பைதை நிறுத்திவிட்டார். ஆனால் இவரை தொடர்ந்து இவரின் மகள் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்துவிட்டார்.
இந்நிலையில் 44 வயதில் முழு மேக்கப்புடன் நடிகை மீனா புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
(cineulagam)
44 வயதில் முழு மேக்கப்புடன்  நடிகை மீனா!!!
 
        Reviewed by Editor
        on 
        
January 15, 2021
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
January 15, 2021
 
        Rating: 
 
