சிட்டி பஸ்´ அதிசொகுசு பேருந்து சேவை இன்று (15) வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதன் முதல் கட்டமாக கொழும்பு பிரதேசத்தை சுற்றியுள்ள அலுவலகங்களில் கடமைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக மாக்கும்புரவில் இருந்து புறக்கோட்டை வரை இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"சிட்டி பஸ் சொகுசு சேவை" வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
January 15, 2021
Rating:
Reviewed by Editor
on
January 15, 2021
Rating:

