அக்கரைப்பற்று றபாஸ் லண்டனில் காலமானார்!!!



(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும், லன்டன் மில்டன் கீன்ஸ் நகரில் வசிப்பவருமான ஜனாப்.றபாஸ் நேற்று (14) வியாழக்கிழமை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜூஊன்.

இவர் ரமீஸ் ருமைஸ், மற்றும் றிப்கான் ஆகியோரின் சகோதரர் ஆவார். 

இவரின் ஜனாஸா நல்லடக்கும் இன்று (15) வெள்ளிக்கிழமை மில்டன் கீன்ஸ் நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அக்கரைப்பற்று றபாஸ் லண்டனில் காலமானார்!!! அக்கரைப்பற்று றபாஸ் லண்டனில் காலமானார்!!! Reviewed by Editor on January 15, 2021 Rating: 5