மேலதிக பாதுகாப்பு கோருகிறார் ஹரீன் எம்.பி!!!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறிய கருத்துக்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஹரீன் பெர்னாண்டோ எம்.பி மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார்.

அம்பாறை உகண பிரசேத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய ஜனாதிபதி கோட்டாபய, தனக்கு இரண்டு பெயர்கள் உள்ளதாகவும் அதில் ஒன்று நந்தசேன என்றும் மற்றயது கோட்டாபய என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி தனது நாடாளுமன்ற உரையை விமர்ச்சித்துள்ளதாகவும் இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஹரி் பெர்னாண்டோ எம்.பி தெரிவித்துள்ளார்.





மேலதிக பாதுகாப்பு கோருகிறார் ஹரீன் எம்.பி!!! மேலதிக பாதுகாப்பு கோருகிறார் ஹரீன் எம்.பி!!! Reviewed by Editor on January 11, 2021 Rating: 5