நினைவு தூபி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!!! (வீடியோ)



(றிஸ்வான் சாலிஹூ)

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் புதிய முள்ளிவாக்கால் நினைவுதூபி அமைப்பதற்கான அடிக்கல் பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையில் இன்று (11) திங்கட்கிழமை காலை நாட்டப்பட்டதுடன் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிறீதரன் சிவஞானம் தெரிவித்துள்ளார்.



மாணவர்களின் உண்ணாவிரதம் முள்ளிவாய்க்கால் கஞ்சி துணைவேந்தரால் வழங்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.


நினைவு தூபி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!!! (வீடியோ) நினைவு தூபி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!!! (வீடியோ) Reviewed by Editor on January 11, 2021 Rating: 5