பாலமுனை ரைஸ்டார் விளையாட்டு கழகத்தினுடைய நிர்வாகதெரிவு 2021.01.14 ஆம் திகதி பாலமுனை சமூக மறுமலர்ச்சி மன்ற கேட்போர் கூடத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத்(SO)தலைமையில் இடம்பெற்றது.
அதனடிப்படையில் புதிய ஆண்டிற்காக (2021) தெரிவு செய்யப்பட்டார்கள் விபரம் பின்வருமாறு,
நிர்வாகம்
1.தலைவர்- ஐ.எல்.எம்.பாயிஸ் (ஆசிரியர்)
2.செயலாளர்- வை.எம்.அஸாம் (சட்டமானி)
3.பொருளாளர்- ஏ.றிஸ்மி(PA)
4.உப தலைவர்-எம்.எப்.பர்ஹான் (கணக்காளர்)
5.உப செயலாளர்-ஐ.ஹம்தான் (ஊடகவியலாளர்)
விளையாட்டு குழு தலைவர்-எம்.சாஜின் (ஆசிரியர்)
நிர்வாக சபை உறுப்பினர்கள்
எம்.மனாப் (Ex.SLPA)
எம்.எப்.பர்ஸாத் (MA)
ஏ.என்.நஜாத் (EPHDA)
எம்.ஹாரிஸ்(W/A)
ஏ.எல்.ஜெஸ்மிர்(DO)
எம்.சாஜித் (CTB)
எம்.எச் றுஹைமி
எம்.ஏ.றினாஸ் (PA)
எஸ்.அக்பர்அலி (EYE Tech)
.எம்.ஐ.சியாத் (ISA)
ஆர்.சிஹாப்
மென்பந்து-ஆர்.எம்.சாமில் ஆசிரியர்
கடின பந்து-ஏ.எல்.சீத்
உதைபந்து-எம்.அப்ராஸ்
எல்லே-கே.ஆர்.கியாஸ்
வொலிபோல்-ஏ.ஆர்.றிப்னாஸ்
ரக்பி-எம்.ஹன்பல்
கபடி-எம்.ஆசிக் ஆசிரியர்
அத்லடிக் -சனூஸ்,நஸீல்
Reviewed by Editor
on
January 16, 2021
Rating:
