அமைச்சர் வாசுதேவுக்கும் கொரோனா

 

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இதுவரை மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அமைச்சர் வாசுதேவுக்கும் கொரோனா அமைச்சர் வாசுதேவுக்கும் கொரோனா Reviewed by Editor on January 11, 2021 Rating: 5