அமெரிக்க புதிய ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை நேரப்படி இன்று (20) இரவு 10:30 மணிக்கு புதிய ஜனாதிபதி பைடன் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாளிகையை விட்டு வெளியேறினார் ட்ரம்ப்!!
Reviewed by Editor
on
January 20, 2021
Rating:
