கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்

 


கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளை, விமான நிலைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எவ்வாறு வரவேற்க வேண்டும் என்ற ஆலோசனைகளை இன்று (21) சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேரடியாக சென்று வழங்கினார்.

அத்தோடு சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வேலைகளையும் அமைச்சர் களத்தில் நின்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.









கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அமைச்சர் விஜயம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அமைச்சர் விஜயம் Reviewed by Editor on January 20, 2021 Rating: 5