
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகிய நான், 2021 சனவரி மாதம் 08 ஆந் திகதி 2209/73 ஆம் இலக்க, இலங்கை சோசலிசக் குடியரசின் அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நகர சபை மற்றும் பிரதேச சபைத் தவிசாளரின் தொடர்பில் வெளியிடப்பட்ட கட்டளையானது 2021 சனவரி மாதம் 27 ஆந் திகதியிலிருந்து இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றது என்று விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட அறிவித்தல்...
Reviewed by Editor
on
January 28, 2021
Rating:
Reviewed by Editor
on
January 28, 2021
Rating: