சம்மாந்துறை பிரதேச செயலக சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்!!!



(முஹம்மட் நாஸீம்)

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நாளை (15) வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்புக்கான தொற்று நீக்கல் மற்றும் சுத்திகரிப்பு வேலைகள் இடம்பெற உள்ளதால், செயலகத்தில் இடம்பெறும் அனைத்து சேவைகளும் நாளை மாத்திரம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேச செயலக சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்!!! சம்மாந்துறை பிரதேச செயலக சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்!!! Reviewed by Editor on January 14, 2021 Rating: 5