இந்தோனேசிய விமானம் காணாமல் போயுள்ளது!!!


இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து போன்டியனக் என்ற இடத்தை நோக்கி புறப்பட்ட Sri Vijaya என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான Boeing 737-500  ரக விமானமே பயணிகளுடன் புறப்பட்டு 4 நிமிடங்களின் பின் சுமார் 10000 அடி உயரத்துக்கு மேல் சென்றுகொண்டிருந்த விமானம் மாயமாகியுள்ளதாகவும், தேடல் நடவடிக்கைகள்ஆரம்பி்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தோனேசிய விமானம் காணாமல் போயுள்ளது!!! இந்தோனேசிய விமானம் காணாமல் போயுள்ளது!!! Reviewed by Editor on January 09, 2021 Rating: 5