
சிறைச்சாலை திணைக்கள பதில் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய துஷார உபுல்தெனிய சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக இன்று (19) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
21ஆவது ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமனம்
Reviewed by Editor
on
February 19, 2021
Rating:
Reviewed by Editor
on
February 19, 2021
Rating: