ஊடகவியலாளர் பஹத் ஜூனைட் கெளரவிக்கப்பட்டார்...



(றிஸ்வான் சாலிஹூ)

காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பஹத் ஜூனைட் இன்று (19) காத்தான்குடி பிரதேச செயக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பிரதேச கலை இலக்கிய விழாவில் ஊடகத்துறைக்காக "கலைச்சுடர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.



ஊடகவியலாளர் பஹத் ஜூனைட் கெளரவிக்கப்பட்டார்... ஊடகவியலாளர் பஹத் ஜூனைட் கெளரவிக்கப்பட்டார்... Reviewed by Editor on February 19, 2021 Rating: 5