
முஸ்லிம்களின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய உறுதியளித்த இலங்கை பிரதமரின் தீர்மானத்தை வரவேற்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் பாகிஸ்தான் பிரதமர்!!!
Reviewed by Editor
on
February 10, 2021
Rating:
