புதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (10) புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் முன்னர் அவர்கள் வகித்த பதவிகள் பின்வருமாறு,
01- செல்வி என்.கே.டி.கே. ஐ. நானாயக்கார - மாவட்ட நீதிபதி
02- திரு. ஆர்.எல். கொடவெல - மாவட்ட நீதிபதி
03- திரு. வி. ராமகமலன் - மாவட்ட நீதிபதி
04- திரு. யு.ஆர்.வி.பி. ரனதுங்க - மாவட்ட நீதிபதி
05- செல்வி எஸ்.எச்.எம்.என் லக்மாலி - மேலதிக மாவட்ட நீதிபதி
06- திரு. டி.ஜி.என்.ஆர் பிரேமரத்ன - மாவட்ட நீதிபதி
07- செல்வி டபிள்யூ.டி. விமலசிறி - மேலதிக மாவட்ட நீதிபதி
08- திரு. எம்.எம்.எம். மிஹால் - தலைமை நீதவான்
09- திரு. மஹி விஜேவீர - மாவட்ட நீதிபதி
10- திரு. ஐ.பி.டி. லியனகே - மேலதிக மாவட்ட நீதிபதி
11- திரு.ஜெ. ட்ரொட்ஸ்கி - மாவட்ட நீதிபதி
12- திருமதி என்.ஏ. சுவந்துருகொட- சிரேஷ்ட அரச வழக்குரைஞர்
Reviewed by Editor
on
February 10, 2021
Rating:
