விமானம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்



சவூதி அரேபியாவின் அப்ஹா (Abha) விமான நிலையத்தில்ன்று (10) செவ்வாய்க்கிழமை ஏமன் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.


இந்த தாக்குதலில் விமானம் சிறியளவில் தீ பிடித்ததோடு, விமான நிலைய பாதுகாப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று சவூதி அரேபியா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விமானம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் விமானம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் Reviewed by Editor on February 11, 2021 Rating: 5