(றிஸ்வான் சாலிஹூ)
இறக்காம பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஜே.கலீலுர் ரஹ்மான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக்குடியிருப்பு ரஹீமியா விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி கடினபந்து உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
கழகத்தின் அங்கத்தவர்கள் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினரிடமிருந்து அந்த உபகரணஙங்களை பெற்றுக் கொண்டார்கள்.
ரஹீமியா விளையாட்டு கழகத்திற்கு உபகரணம் வழங்கல்
Reviewed by Editor
on
February 02, 2021
Rating:
