
சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ்.எம்.அமீர் இன்று (08) திங்கட்கிழமை காலமானார்.
இவர் அண்மையில் வாகன விபத்துக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் அமீர் காலமானார்.
Reviewed by Editor
on
February 08, 2021
Rating:
