மூதூர் தொகுதி அமைப்பாளராக மஹ்றுப் நியமனம்



(றிஸ்வான் சாலிஹூ)

ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ இம்ரான் மஹ்ரூப் கட்சியின் தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதத்தை கட்சியின் தலைவர் கௌரவ சஜித் பிரமாதசாவிடம் இருந்து இன்று (08) திங்கட்கிழமை காலை அவர் பெற்றுக்கொண்டார்.

 


மூதூர் தொகுதி அமைப்பாளராக மஹ்றுப் நியமனம் மூதூர் தொகுதி அமைப்பாளராக மஹ்றுப் நியமனம் Reviewed by Editor on February 08, 2021 Rating: 5