டாக்டர். நெவில் பெர்ணான்டோ கொரோனாவிற்கு பலி


நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையின் ஸ்தாபகர் டொக்டர். நெவில் பெர்ணான்டோ தனது 89 வயதில் இன்று (04) வியாழக்கிழமை கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இவர் தொற்றுநோய் வைத்தியசாலையின் அவசரகிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்தார்.

டாக்டர். நெவில் பெர்ணான்டோ கொரோனாவிற்கு பலி டாக்டர். நெவில் பெர்ணான்டோ கொரோனாவிற்கு பலி Reviewed by Editor on February 04, 2021 Rating: 5