ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை தேர்தல் தொகுதிக்கான 2021ஆம் ஆண்டிற்கான இணை அமைப்பாளராக இப்திகார் ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் அவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.