வாழைச்சேனை வைத்தியசாலையில் புதிய ஸ்கேனிங் முறை!!!

(றிஸ்வான் சாலிஹூ)

அதிகரித்துச் செல்லும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு, டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சலினை விரைவாக அடையாளம் காணும் புதிய ஸ்கேனிங் முறையின் அனுபவத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் விஷ்ணு சிவபாதம் பகிர்ந்து கொண்டுள்ளார்.



வைத்தியர் விஷ்ணு சிவபாதம் தனது அனுபவத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






வாழைச்சேனை வைத்தியசாலையில் புதிய ஸ்கேனிங் முறை!!! வாழைச்சேனை வைத்தியசாலையில் புதிய ஸ்கேனிங் முறை!!! Reviewed by Editor on February 08, 2021 Rating: 5