(றிஸ்வான் சாலிஹூ)
பிரிட்டன் முஸ்லிம் கவுன்சிலின் (MCB) பொதுச் செயலாளர் ஸாரா முகமது தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸாரா முகமது மனித உரிமைகள் சட்டத்தில் முதுகலை பட்டதாரி மற்றும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு ஆலோசகர் ஆவார்.
இவர், முன்னர் பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் (2018-2021) உதவி பொதுச்செயலாளராக பணியாற்றியுள்ளதோடு, இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுச் செயலாளராக ஸாரா தெரிவு...
Reviewed by Editor
on
February 03, 2021
Rating:
