கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் அவர்கள் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம்,அல் மதீனா வித்தியாலயம் என்பவற்றிற்கு அண்மையில் நேரடியாக விஜயம் செய்தார்.
இவ்விஜயத்தின் போது பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடியதன் பின், வகுப்பறைத்திருத்தங்களின் அவசியம் குறித்த விடயத்தினையும் நேரடியாக சென்று அவர்கள் பார்வையிட்டார்கள்.
பிரதம பொறியியலாளர் பாடசாலைகளுக்கு விஜயம்!!!
Reviewed by Editor
on
February 25, 2021
Rating:
Reviewed by Editor
on
February 25, 2021
Rating:

