
க.பொ.த.(சா/தரம்)-2020 பரீட்சைக்குரிய அழகியற் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் Covid-19 நிலைமை காரணமாக நடாத்தப்படமாட்டாது என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருந்தபோதும் பாடசாலை மட்டக் கணிப்பீட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ப அழகியற் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைப் புள்ளிகள் தீர்மானிக்கப்படும் என்பது பற்றியும் பாடசாலை அதிபர்களுக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த (ச/த) செய்முறை பரீட்சை இரத்து...
Reviewed by Editor
on
February 06, 2021
Rating:
