ஜனாஸா தகனம் தொடர்பில் புதிய வர்த்தமானி





கொவிட்19 இனால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் கையொப்பத்துடன் புதிய வர்த்தமானி இன்று (25) நள்ளிரவு வெளிவந்துள்ளது.


 

ஜனாஸா தகனம் தொடர்பில் புதிய வர்த்தமானி ஜனாஸா தகனம் தொடர்பில் புதிய வர்த்தமானி Reviewed by Editor on February 26, 2021 Rating: 5