ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.
இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தோடு, வாக்களிப்பிலிருந்து 14 நாடுகள் தவிர்த்து கொண்டன.
வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த நாடுகளில், சீனா. ரஷ்யா, வெனிசுலா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு!!!
Reviewed by Editor
on
March 23, 2021
Rating:
