81ஆவது தேசிய தினத்தில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம்!!!

 


பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் 81ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் நாட்டு உயர்ஸ்தானிகராலயம் இன்று (23) செவ்வாய்க்கிழமை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரவூப் ஹக்கீம் விசேட அதிதியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

81ஆவது தேசிய தினத்தில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம்!!! 81ஆவது தேசிய தினத்தில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம்!!! Reviewed by Editor on March 23, 2021 Rating: 5