
(றிஸ்வான் சாலிஹூ)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியின் (Acmc youth Wing) கொழும்பு மாவட்ட “இளைஞர் மாநாடு” முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் மட்டக்குளியில் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்ட, இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஷார்ரப் முதுநபீன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களான ரம்சி ஹாஜியார், ஹசீப் மரைக்கார், ஹிஷாம் மரைக்கார் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ACMC இன் இளைஞர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது!!!
Reviewed by Editor
on
March 28, 2021
Rating:
