விபத்துக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்..!


மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைப்பதற்கான நான்கு நாள் வேலைத்திட்டம் இன்று (31) புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விபத்துக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்..! விபத்துக்களை குறைப்பதற்கான  வேலைத்திட்டம் ஆரம்பம்..! Reviewed by Editor on March 31, 2021 Rating: 5