நடமாடும் கொன்சுலார் சேவை!!!


அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் 2021 மார்ச் 26 வெள்ளிக்கிழமை முதல் அல் ஐனில் நடமாடும் கொன்சுலார் சேவையை மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. இது கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நடமாடும் கொன்சுலார் சேவை!!! நடமாடும் கொன்சுலார் சேவை!!! Reviewed by Editor on March 18, 2021 Rating: 5