எமது சூழலின் அழிவுக்கு எதிராகவும் மற்றும் வளங்கள் (காடழிப்பு, மண்ணகழ்வு, கனிவளங்கள் ) சுரண்டப்படுவதினை தடுக்கும் முகமாகவும் இன்று (24) புதன்கிழமை விகாரமாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்றன உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விகாரமாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்...
Reviewed by Editor
on
March 24, 2021
Rating:
