நஸீர் எம்.பியுடன் இராணுவத் தளபதி சூடுபத்தினசேனைக்கு விஜயம்!!



COVID-19 தொற்றினால் மரணித்த ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணி அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் இடத்தை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாபில் நஸீர் அஹமட், இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் Dr. அன்வர் ஹம்தானி (Director Medical Technological Services And Ministry Coordinator incharge of Covid 19 operations Delegated nominee of DGHS for Burial of deceased) ஆகியோர் இன்று காலை (13) ஓட்டமாவடி சூடுபத்தின சேனைக்கு வந்து பார்வையிட்டனர்.

நஸீர் எம்.பியுடன் இராணுவத் தளபதி சூடுபத்தினசேனைக்கு விஜயம்!! நஸீர் எம்.பியுடன் இராணுவத் தளபதி சூடுபத்தினசேனைக்கு விஜயம்!! Reviewed by Editor on March 13, 2021 Rating: 5