முதலாவதாக அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள்!!!


கொரோனா வைரசினால் இலங்கையில் மரணித்த ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு பேரின் ஜனாஸாக்கள் உரிய சுகாதார பாதுகாப்புகளுடன், அரசாங்க வழிகாட்டலுக்கமைய இன்று (05) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து ஓட்டமாவடியில் உள்ள மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா வைரசினால் மரணித்த ஏனைய ஜனாஸாக்களும் அடக்கம் செய்வதற்கு, ஓட்டமாவடியில் உள்ள மஜ்மா நகருக்கு சென்று கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள்!!! முதலாவதாக அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள்!!! Reviewed by Editor on March 05, 2021 Rating: 5