
முன்னாள் இந்திய ஜனாதிபதி மர்ஹும் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை இரவு ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
அவருக்கு வயது தற்போது 104 என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் காலமானார்!!!
Reviewed by Editor
on
March 07, 2021
Rating:
Reviewed by Editor
on
March 07, 2021
Rating: