நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினரான திருமதி. கந்தசாமிப்பிள்ளை சுதாமதிக்கு நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச மக்களினால் பெரும் வரவேற்பு வைபவம் ஒன்று நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், கோயில் தர்மகர்த்தா உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச சபை உறுப்பினர் சுதாமதிக்கு வரவேற்பு!!!
Reviewed by Editor
on
March 12, 2021
Rating:
Reviewed by Editor
on
March 12, 2021
Rating:

