
(றிஸ்வான் சாலிஹூ)
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக கே.ஆர்.றிஸ்கான் முஹம்மட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் இவருக்கான நியமனக் கடிதம் இன்று (08) திங்கட்கிழமை கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மயந்த திஸாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
SJB இன் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக றிஸ்கான் நியமனம்!!!
Reviewed by Editor
on
March 08, 2021
Rating:
Reviewed by Editor
on
March 08, 2021
Rating: