கருப்பு ஆடை அணிந்து வந்த எம்.பிக்கள்!!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாவதை  நினைவு கூர்ந்து இன்று (21) புதன்கிழமை கருப்பு ஆடை அணிந்து ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் உட்பட எதிர்க்கட்சி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.






கருப்பு ஆடை அணிந்து வந்த எம்.பிக்கள்!!! கருப்பு ஆடை அணிந்து வந்த எம்.பிக்கள்!!! Reviewed by Editor on April 21, 2021 Rating: 5