
ஏறாவூரில் தனது தொழிற்சாலையில் பணி புரிந்து, மாதக் கணக்கில் ஊதியம்
வழங்கப்படாததனால் போராட்டத்தில் குதித்த ஊழியர்களை, மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமது காரால் மோதி மிரட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற இவர்கள் இவ்வாறு செய்கின்ற இந்த இழிவான செயற்பாடு முஸ்லிம் சமூகத்தை அசிங்கப்படுத்தும் செயல் என்று எம் அனைவருக்கும் புரிகின்றது.
தனது தொழிற்சாலை ஊழியர்களை காரால் மோதி விரட்டும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி!!!
Reviewed by Editor
on
April 12, 2021
Rating:
