புதிய பணிப்பாளர் நாயகம் கடமையேற்றார்!!



சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க அவர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக இன்று (19) திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


புதிய பணிப்பாளர் நாயகம் கடமையேற்றார்!! புதிய பணிப்பாளர் நாயகம் கடமையேற்றார்!! Reviewed by Editor on April 19, 2021 Rating: 5