முதல்வரின் மற்றுமொரு மகத்தான பணி!!!



(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்கி வரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ முதல்வருடனான "பொதுமக்கள் சந்திப்பு" இன்று (05) திங்கட்கிழமை மாநகர சபையின் முதல்வர் காரியாலயத்தில் இடம்பெற்றது.



முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் தொடர்ச்சியாக பொதுமக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தமது இயலுமைக்குட்பட்ட வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


முதல்வரின் மற்றுமொரு மகத்தான பணி!!! முதல்வரின் மற்றுமொரு மகத்தான பணி!!! Reviewed by Editor on April 05, 2021 Rating: 5