இவ்வாண்டிற்கான (2021) ஐந்தாம் தர புலமை பரீட்சை ஒக்டோபர்-3 இலும், A/L பரீட்சை ஒக்டோபர்-4 இலும், O/L பரீட்சை 2022 ஜனவரியிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இவ்வருட பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்..
Reviewed by Editor
on
April 09, 2021
Rating: 5