(றிஸ்வான் சாலிஹூ, பட உதவி - மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை "வைத்தியர்கள் அறை" கடந்த திங்கட்கிழமை (05) காலை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ. எம். ஜவாஹிர் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை GMOA BU தலைவரும், பொது வைத்திய நிபுணருமான டாக்டர் எஸ்.அஹமட் பரீட் ஆகியோரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் அறை திறந்து வைக்கப்பட்டது!!!
Reviewed by Editor
on
April 09, 2021
Rating:
